Latest News

முருகனின் 108 தமிழ் பெயர்கள், Latest News,Madurai Local Directory

முருகனின் 108 தமிழ் பெயர்கள்

Murugan Baby Names: முருகனின் 108 அழகிய பெயர்கள்

முருகன்:

முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று.இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
குழந்தைகளுக்கு உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வையுங்கள். அவர்களை அந்தப் பெயரால் அழைப்பதால், இறைவன் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொன்ன பாக்கியத்திற்கு ஆளாவீர்கள்.

108 முருகன் தமிழ் பெயர்கள்

அமரேசன்Amareshan
அழகப்பன்Alagappan
அழகன் Azhagan
அழகிரிAlagiri
அழகுவேல்Alaguvel
அழகேசன்Alagesan
அன்பழகன்Anbazhakan
ஆதிரன்athiran
ஆதிரூபன்athirupan
ஆரகன்aragan
ஆறுமுகம்Arumugam
ஆனந்தவேல்Ananthavel
இளமுருகன்Ilamurugan
இளையோன்Ilayon
உதயகுமாரன்Udhaiyakumaran
உத்தமசீலன்Uththamaseelan
உமைபாலன்Umaibalan
உமையாலன்Umaiyalan
கடம்பன்Kadamban
கதிரவன் Kadhiravan
கதிர்காமன்Kathirkaman
கதிர்க்குன்றன்Kathirkundran
கதிர்வேலன்Kathirvelan
கந்தசாமிKandasamy
கந்தன் Kanthan
கருணாகரண் Karunakaran
கருணாலயன்Karunalayan
கனகவேலன்kanagavelan
காங்கேயன்Kangeyan
கார்த்திகேயன் Karthikeyan
கிரிசலன்Kirisalan
கிருத்திகன்Kiruthigan
கிருபாகரன்Kirubakaran
குகநாதன்Guhanathan
குணாதரன்Gunatharan
குமரகுருKumaraguru
குமரப்பன்Kumarappan
குமரவேலன்Kumaravelan
குமரன்Kumaran
குருநாதன்Gurunathan
குருபரன்Gurubaran
குருமூர்த்திGurumurthy
குருவன்Guruvan
கோதண்டன்kothandam
சங்கரன்Sankaran
சசிதரன் Sasidharan
சண்முகன்Shanmugan
சரவணன் Saravanan
சிங்காரவேலன் Singaravelan
சித்தன்Chithan
சிலம்பரசன் Silambarasan
சிவக்குமரன்Sivakumaran
சுகந்தன்Suganthan
சுகிர்தன்Sugirthan
சுதாகரன்Sudhakaran
சுந்தரேசன்Sundaresan
சுப்பையன்Subbaiyan
சுப்ரமணியன்Subramaniyan
சூரகன்Suragan
செங்கோட்டுவன்Chenkutuvan
செந்தில்Senthil
செந்தூரன்Sendooran
செவ்வேல்Sevvel
சேயோன்Seiyon
சேனாபதிSenapathi
சொக்கநாதன்Sokanathan
சொக்கப்பன்Chokkappan
சோலையப்பன்Solaiyappan
ஞானவேலவன்Gnavelavan
தணிகாசலம்Thanigasalam
தணிகேவேலன்Thanigaivelan
தண்டபாணிDandapani
தமிழ்குமரன்thamilkumaraan
தனபாலன்Thanabalan
திருமுகன்Thirumugan
திருமுகிலன் Thirumugilan
திருமுருகன்Thirumurugan
தீபன் Deepan
தீனரீசன்Deenareesan
தீஷிதன்Deeshithan
துரைவேலன் Duraivelan
தெய்வநாயகன்Theivanayagan
நாகவேலன்Nagavelan
நிமலன்Nimalan
படையப்பன்Padaiyappan
பரமகுருParamaguru
பரம்பரன்Parambaran
பழனியப்பன்Palaniyappan
பழனியப்பாPalaniyappa
பாலரூபன்Balaroopan
பிரபாகரன்Prabhakaran
பூபாலன்Boopalan
பொன்வேல்Ponvel
மயிலன்Mayilan
மயூரன் Mayuran
மலையன்Malaiyan
மனோதீதன்Manotheethan
மித்ரன் Mithran
முகிலன் Muhilan
முகுந்தன்Mukundan
முணிவேல்Munivel
முத்தப்பன்Muthappan
முருகநாடன்Muruganadan
முருகரசன்Murugarasan
முருகேசன் Murugesan
லோகநாதன்Loganathan
வீரவேல்Veeravel
வேலவன்Velavan



Hits: 1292, Rating : ( 5 ) by 1 User(s).